TNPSC Thervupettagam

அலுவல்சாரா இயக்குநர்கள்

August 10 , 2018 2171 days 682 0
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு
  1. சார்டர்ட் அக்கவுண்டன்ட் சுவாமிநாதன் குருமூர்த்தி
  2. வியாபார வல்லுநர் சதீஷ் காசிநாத் மராத்தே

ஆகியோரை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றத்தின் அலுவல் சாரா இயக்குநர்கள் நியமனத்திற்கு ஒப்புதலளித்துள்ளது.

  • அவர்கள் நான்கு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய இயக்குநர்கள் குழுமத்தின் உள்ளடக்கம்

  • இது RBI இயக்குநர் மற்றும் துணை இயக்குநர்களை (அதிகபட்சமாக நான்கு) கொண்டது.
  • 4 அலுவல் சாரா இயக்குநர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு அலுவல்சாரா இயக்குநரும் இந்தியாவின் நான்கு பிராந்தியங்களை குறிப்பிடும் வகையில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ளூர் மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
  • RBI மட்டும் 10 அலுவல் சாரா இயக்குநர்களை நியமிக்கின்றது. (இந்திய பொருளாதாரத்தில் பல்வேறுபட்ட பகுதிகளில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர்களை)
  • இவர்கள் தவிர ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் படி மத்திய அரசின் பிரதிநிதி ஒருவரும், (வழக்கமாக நிதிச் சேவைகள் செயலாளர்) நியமிக்கப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்