TNPSC Thervupettagam
February 25 , 2024 304 days 253 0
  • ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி, தனது 19 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த ஆர்க்டிக் தண்டனைக் சிறையில் மரணமடைந்தார்.
  • அவரது ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளை (FBK) ஆனது அதிகாரம் (அலுவல்) சார்ந்த ஊழல் பற்றி விரிவான அறிக்கைகளை வழங்கியது.
  • 2011 ஆம் ஆண்டில், அதிபர் புடினுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார்.
  • 2017 ஆம் ஆண்டில் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
  • அந்த நேரத்தில், ரஷ்ய அதிபருக்கு சவால் ஆக விளங்கிய ஒரே வேட்பாளராக அவர் கருதப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்