TNPSC Thervupettagam
April 5 , 2019 1943 days 533 0
  • நாகாலாந்து மாநிலத்தின் வனக் காவலரான “அலெம்பா இம்சுங்கர்” என்பவருக்கு “புவி நாள் அமைப்பு நட்சத்திர விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இந்த விருதானது அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சர்வதேச சுற்றுச்சூழல் அரசு சாரா அமைப்பான புவி நாள் அமைப்பினால் வழங்கப்பட்டது.
  • இவர் நாகாலாந்தின் கிப்கயர் மாவட்டத்தில் உள்ள பக்கிம் வன விலங்கு சரணாலயத்தில் வனக் காவலராகப் பணியாற்றுகிறார்.
  • இவர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பிற்கு அவர் எடுத்த முயற்சிகளுக்காக இந்தப் புகழ்பெற்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • புவி நாள் அமைப்பானது 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று முதலாவது புவி நாளின் போது ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்