TNPSC Thervupettagam

அலைக்கற்றை ஏலம்

December 20 , 2020 1310 days 538 0
  • மத்திய அமைச்சரவையானது அலைக் கற்றை ஏலத்தின் அடுத்தக் கட்டத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இது அடுத்த 20 ஆண்டுக் காலத்திற்கு 700 மெகா ஹெர்ட்ஸ் (MHz), 200 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 2500 MHz ஆகிய அதிர்வெண் கற்றைகளைக் கொண்டிருக்கும்.
  • மொத்தம் 2251.25 MHz என்ற அளவிலான அலைக் கற்றையானது ஒரு ஒதுக்கப்பட்ட விலையில் ரூ.3,92,332.70 கோடி மதிப்பீட்டுடன் வழங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்