TNPSC Thervupettagam

அலைவாங்கி விண்வெளித் திட்டம்

November 23 , 2020 1374 days 695 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது (ESA - European Space Agency) அலைவாங்கி ஒரு என்ற திட்டத்தை (Ariel) முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • அலைவாங்கி என்பது வளிமண்டலத் தொலை உணர்வி அகச்சிவப்பு வெளிக்கோள் மீதான ஒரு பெரு ஆய்வு (Atmospheric Remote-sensing Infrared Exoplanet Large-survey) என்பதைக் குறிக்கின்றது.
  • இது 2029 ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
  • இது ஒரு 4 ஆண்டு காலத்தில் 1000ற்கும் மேற்பட்ட வெளிக் கோள்களின் மீது ஒரு மிகப்பெரிய ஆய்வை நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்