TNPSC Thervupettagam
January 7 , 2022 929 days 450 0
  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் அல்கா மிட்டலுக்கு, அந்தக் கழகத்தின் புதிய இடைக்கால தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எனும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்த மகாரத்னா நிறுவனத்தின் உயரிய பதவியை வகிக்கும் முதல் பெண் இவர் ஆவார்.
  • சுபாஷ் குமாரை என்பவரையடுத்து இவர் இந்தப் பொறுப்பினை ஏற்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்