அல்சைமர் நோய்க்கான புதிய இரத்தப் பரிசோதனை
September 7 , 2024
77 days
99
- அல்சைமர் நோயைக் கண்டறிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய இரத்தப் பரிசோதனையை உருவாக்கியுள்ளனர்.
- இது அறிவாற்றல் சார்ந்த மிதமான குறைபாடு எழும் ஆரம்பக் கட்டத்தில் கூட இந்த நோயைக் கண்டறிய உதவுகிறது.
- இந்தப் புதிய இரத்தப் பரிசோதனைக்கு PrecivityAD2 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- அறிவாற்றல் சார்ந்த குறைபாட்டு அறிகுறிகளை எதிர்கொள்ளும் பல்வேறு நபர்களில் அல்சைமர் நோயை அடையாளம் காண்பதில் இது 90% துல்லியத் தன்மையினை வழங்கியுள்ளது.
- ஐந்தில் ஒரு பெண் மற்றும் 10 ஆண்களில் ஒருவருக்கு அல்சைமர் நோயால் மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுகிறது.
Post Views:
99