TNPSC Thervupettagam

அல்போன்சா மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு

October 6 , 2018 2113 days 787 0
  • சென்னையை அடிப்படையாகக் கொண்ட இந்திய புவிசார் குறியீட்டுப் பதிவு மற்றும் அறிவுசார் சொத்து மையம் ஆனது மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களிலிருந்து கிடைக்கும் அல்போன்சா மாம்பழத்திற்கு புவிசார் குறியீட்டை (Geographical Indication - GI tag) வழங்கியுள்ளது.
  • ரத்னகிரி, சிந்துதுர்க், பால்கர், தானே மற்றும் ராய்கட் ஆகிய ஐந்து மாவட்டங்கள், மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு கொங்கன் கடற்கரைப் பகுதியை சேர்ந்தவையாகும்
  • இந்த அங்கீகாரத்துடன் அல்போன்சாவானது இந்தியாவில் GI குறியீடு பெற்ற 325 பொருட்களின் பட்டியலில் இணைந்துள்ளது.
  • மஹாராஷ்டிராவில் ‘ஹபுஸ்’ என்று அறியப்படும் அல்போன்சாவானது மாம்பழங்களின் அரசனாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்