TNPSC Thervupettagam

அல்ப்காரகுஷ் கிர்கிசிகஸ்

September 2 , 2024 40 days 74 0
  • கிர்கிஸ்தான் நாட்டில் ஒரு புதிய பேரினம் மற்றும் ஒரு பெரிய தெரோபோட் இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
  • இந்த டைனோசர் இனத்திற்கு அல்ப்காரகுஷ் கிர்கிசிகஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • அவை சுமார் 165 முதல் 161 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தின் காலோவியன் காலத்தின் போது நமது புவியில் வாழ்ந்தன.
  • இது சீனாவிற்கு மேற்கே மத்திய ஆசியாவின் ஜுராசிக் பகுதியில் இருந்து கண்டறியப் பட்ட முதல் தெரோபாட் இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்