TNPSC Thervupettagam

அல்-அக்ஸா ஃபிளட் நடவடிக்கை

October 11 , 2023 283 days 220 0
  • ஹமாஸ் தீவிரவாதிகள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது 5,000 ஏவுகணைகளை ஏவினர்.
  • அவர்கள் இதனை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான "அல்-அக்ஸா ஃபிளட் நடவடிக்கை" என்று அறிவித்தனர்.
  • தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழியாக ஹமாஸ் மேற்கொண்ட அதிர்ச்சியூட்டும் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலும் "போர் நிலையை" அறிவித்துள்ளது.
  • 2007 ஆம் ஆண்டு முதல் காஸா மீது இஸ்ரேல் கடுமையான தடையினை அமல்படுத்தி உள்ளது.
  • ஹமாஸ் என்பது இஸ்ரேல் நாட்டினை எதிர்த்து, 2007 ஆம் ஆண்டில் அப்பகுதியைக் கைப்பற்றிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுவாகும்.
  • 1967 ஆம் ஆண்டு அரேபிய-இஸ்ரேல் மோதல்களைத் தொடர்ந்து மேற்குக் கரைப் பகுதியானது இஸ்ரேலிய நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்