TNPSC Thervupettagam

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் படுகொலை

August 5 , 2022 718 days 354 0
  • ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஒரு ஆளில்லா விமானம் மூலமான தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது.
  • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மத்திய உளவு அமைப்பு நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.
  • இவர் மற்றும் ஒசாமா பின்லேடன் ஆகியோர் சேர்ந்து 9/11 தாக்குதலுக்குத் திட்டம் இட்டவர் ஆவர்.
  • மேலும் அவர் அமெரிக்காவினால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்