இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இருநாடுகளுக்கிடையேயான கூட்டுப் பயிற்சியின் 3-வது பதிப்பான “அல் நஹாக் 2019” ஆனது ஓமனின் ஜபீல் அல் அகத்தார் மலைப் பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.
இந்தப் பயிற்சியானது இரு நாட்டு இராணுவங்களின் செயல் தந்திர முறைகளின் நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றைக் காணவிருக்கிறது.
இது இரு நாடுகளுக்கிடையே தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.