TNPSC Thervupettagam

அல்-மொஹத்-அல் ஹிந்தி - 23 பயிற்சி

April 2 , 2023 474 days 290 0
  • இந்தியக் கடற்படை மற்றும் சவுதி அரசின் கடற்படை இணைந்து ‘அல்-மொஹத்-அல் ஹிந்தி-23’ என்ற கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
  • இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது பயிற்சி இதுவாகும்.
  • இதில் முதல் கூட்டுக் கடற்படைப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்