TNPSC Thervupettagam

அல்-மொஹெட்-அல் ஹிந்தி 2023 கடற்படைப் பயிற்சி

May 26 , 2023 422 days 229 0
  • அல்-மொஹெட்-அல் ஹிந்தி என்பது இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான கூட்டுக் கடற்படைப் பயிற்சியாகும்.
  • இந்தியாவின் ஐஎன்எஸ் தர்காஷ் மற்றும் ஐஎன்எஸ் சுபத்ரா இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
  • 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரியாத் உச்சி மாநாட்டின் போது இந்த இருதரப்புப் பயிற்சி குறித்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
  • இந்தப் பயிற்சியானது இத்தகைய இரண்டாவது கடற்படைப் பயிற்சியாகும்.
  • முதலாவது பயிற்சியானது 2021 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்