TNPSC Thervupettagam

அழற்சி வீக்க குடல் நோயைக் (IBD - Inflammatory bowel disease) கண்டறியும் வழி

September 3 , 2018 2275 days 746 0
  • இரண்டு இந்திய அமெரிக்க விஞ்ஞானிகளான சந்திர மோகனும் சுப்ரா குகதாசனும், அழற்சி வீக்க குடல் நோயை கண்டறிவதற்கும் அதைக் கண்காணிப்பதற்குமான வழியை கண்டுபிடித்துள்ளார்கள்.
  • ஐ.பி.டியை (IBD), ஊடுருவாமலேயே கண்டறியக்கூடிய குறைந்தபட்சம் 50 புரத உயிரிக்குறியீடுகளை கண்டுபிடிப்பதே இந்த வழியாகும்.
  • ஐ.பி.டி (IBD) என்பது வயிற்றுக்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கும் ஒரு குடல் கோளாறு ஆகும்.
  • இந்த IBD என்பது, உடம்பின் நோயெதிர்ப்பு அமைப்பானது அதனுடைய குடல் உயிரணுக்களை எதிர்க்கும்போது ஏற்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்