TNPSC Thervupettagam

அவசர ஆம்புலன்ஸ் சேவை

July 23 , 2018 2221 days 684 0
  • ஸ்ரீலங்காவில் இந்திய உதவியுடனான அவசர ஆம்புலன்ஸ் சேவையினை இந்திய பிரதமர் புது தில்லியிருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
  • இதன் தொடக்க விழா ஸ்ரீலங்காவின் ஜாஃப்னாவில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவின் வீடுகள் கட்டியளிக்கப்படும் திட்டத்திற்குப் பிறகு, ஸ்ரீலங்காவில் இந்தியாவால் வழங்கப்படும் பெரிய திட்டம் இதுவாகும்.
  • ஸ்ரீலங்காவின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கான அவசர ஆம்புலன்ஸ் சேவையினை இந்தியா ஜூலை, 2016-ல் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்