அவசர தீர்வுகளுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை
September 22 , 2018 2256 days 673 0
மத்திய உள்துறை அமைச்சகம் அவசர தீர்வுகளுக்கான ஒரு அதிநவீன ஒருங்கிணைப்பு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த இஸ்ரோவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
இந்த அறை உள்நாட்டு பாதுகாப்பிற்கும் பேரிடர் மேலாண்மைக்கும் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தும்.