TNPSC Thervupettagam

அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்கா

April 2 , 2021 1242 days 661 0
  • சமீபத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் சாகித் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவினைத் திறந்து வைத்தார்.
  • இது பூர்வாஞ்சலில் அமைந்த முதலாவது மற்றும் அந்த மாநிலத்தின் மூன்றாவது விலங்கியல் பூங்காவாகும்.
  • இந்தப் பூங்காவிற்கு சுதந்திரப் போராட்ட வீரரான சாகித் அஷ்பக் உல்லா கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்