TNPSC Thervupettagam

அஸ்கோட் வனவிலங்குச் சரணாலயம் – சுற்றுச்சூழல் தாங்கு மண்டலம்

December 18 , 2021 947 days 559 0
  • உத்தரக் காண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள அஸ்கோட் வன விலங்குச் சரணாலயத்தை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளானது அஸ்கோட் வன விலங்குச் சரணாலய சுற்றுச்சூழல் தாங்கு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அறிவிக்கப்பட்ட பகுதியானது அஸ்கோட் வனவிலங்குச் சரணாலயத்தைச் சுற்றி 0 முதல் 22 கி.மீ. வரை பரவியுள்ளது.
  • அஸ்கோட் வனவிலங்குச் சரணாலயமானது அருகி வரும் ஒரு உயிரினமான கஸ்தூரி மான் இனத்தையும் அதன் வாழ்விடத்தையும் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டது.
  • அஸ்கோட் வனவிலங்குச் சரணாலயமானது கஸ்தூரிமான் பூங்கா எனவும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்