TNPSC Thervupettagam

அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணை

February 20 , 2021 1284 days 636 0
  • அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணையின் சோதனையை இந்தியா விரைவில் தொடங்க உள்ளது.
  • இந்த ஏவுகணை 160 கி.மீ தூரத்திலிருந்து எதிரி விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்டது.
  • அஸ்ட்ரா மார்க் ஆனது காட்சி வரம்பிற்கு அப்பாற்பட்ட, விண்ணிலிருந்து விண்ணில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஒரு ஏவுகணையாகும் (BVRAAM - Beyond visual range missile air-to-air missile).
  • இது மாக் 4.5 என்ற வேகத்தில் ஒலி வேகத்தை விட 4 மடங்கு அதிவேகமாகப் பறக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்