TNPSC Thervupettagam

அஸ்த்ரா ஏவுகணை

January 22 , 2024 180 days 225 0
  • இந்திய விமானப்படைக்கு வழங்குவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அஸ்த்ரா ஏவுகணைகளை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • அஸ்த்ரா என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட காட்சிப்புல வரம்பிற்கு அப்பாற்பட்ட வானிலிருந்த படியே வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணை ஆகும்.
  • அஸ்த்ரா ஆயுத அமைப்பானது வானிலிருந்தபடியே வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் பிரிவில் உலகின் அத்தகைய ஆயுத அமைப்புகளின் வகுப்புகளில் மிகச் சிறந்தது ஆகும்.
  • இந்த ஏவுகணை 100 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்