TNPSC Thervupettagam
July 22 , 2023 365 days 209 0
  • உலக சுகாதார அமைப்பு, உணவு மற்றும் வேளாண் அமைப்பு மற்றும் சர்வதேசப் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை அஸ்பார்டேம் எனப்படுகின்ற ஒரு  செயற்கை இனிப்பூட்டியானது புற்றுநோயினை உண்டாக்கக் கூடும் என அறிவித்துள்ளன.
  • ஒரு செயற்கை இனிப்பூட்டியான அஸ்பார்டேம் என்பது, பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களில் சர்க்கரைக்கான ஒரு மாற்றாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • இது சுக்ரோஸினை (சர்க்கரை) விட சுமார் 200 மடங்கு இனிப்புத் தன்மையுள்ள ஆனால் குறைந்த கலோரி கொண்ட ஒரு இனிப்பூட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்