TNPSC Thervupettagam

அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை

April 1 , 2019 1938 days 568 0
  • 2019 ஆண்டின் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையின் இறுதிப் போட்டியில் தென் கொரியா அணி பெனால்டி கோல் வாய்ப்புகளில் கோல் அடித்து இந்தியாவைத் தோற்கடித்தது.
  • மலேசியாவின் இபோக்கில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைப் போட்டியில் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள தென் கொரியாவானது 5-வது இடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்