அஸ்ஸாமில் நீதிபதியான திருநங்கை
July 15 , 2018
2418 days
725
- அஸ்ஸாம் மாநிலம் முதல் திருநங்கை நீதிபதியான சுவாதி பிதான் பரூக் – ஐப் பெற்றுள்ளது. குவஹாத்தியில் உள்ள தேசிய லோக் அதாலத்தில் இவர் நடுவராக செயல்படுவார்.
- மேற்கு வங்காளத்தின் ஜோய்தா முண்டால் என்பவர் இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஆவார்.
- அடுத்த திருநங்கை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளவர் மஹாராஷ்டிராவின் வித்யா காம்ப்ளே ஆவார்.
Post Views:
725