TNPSC Thervupettagam

அஹ்மத் கொமர்ட் போட்டி

September 18 , 2018 2132 days 574 0
  • துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற அஹ்மத் கொமர்ட் போட்டியில் சிம்ரன் ஜித்கவுர் (64 கிலோபிரிவு), மோனிகா (48 கிலோபிரிவு) மற்றும் பாக்யபதி கச்சாரி (81 கிலோபிரிவு) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
  • முன்னாள் தேசிய பதக்கம் பெற்ற சிம்ரன்ஜித், துருக்கியின் சேம காலிஸ்கானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • இந்தப் போட்டிகளில் மிகவும் விஞ்ஞான ரீதியிலான குத்துச்சண்டை வீரராக பாக்யபதி அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்