TNPSC Thervupettagam

ஆகஸ்டு 10: சர்வதேச உயிரி எரிபொருள் தினம்

August 11 , 2017 2717 days 910 0
  • புதைபடிவ எரிபொருட்கள் அல்லாத எரிபொருள்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 10 ஆம் தேதி சர்வதேச உயிரி எரிபொருள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • 1893-இல் இதே நாளில் தான் டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் அவர்கள் முதன் முறையாக நிலக்கடலை எண்ணெயைக் கொண்டு பொறியியல் இயந்திரத்தினை வெற்றிகரமாக இயக்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்