TNPSC Thervupettagam

ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சுதந்திர தினம் கொண்டாடும் இதர நாடுகள்

August 16 , 2023 339 days 208 0
  • இந்தியா உட்பட மேலும் ஐந்து நாடுகள் இந்த நாளைத் தேசிய சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன.
  • 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஐக்கியப் பேரரசிடம் இருந்து பஹ்ரைன் சுதந்திரம் பெற்றது.
  • 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று கொரியத் தீபகற்ப நாடானது ஜப்பானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
  • தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் இந்த நாளை தங்களது தேசிய விடுதலை தினமாகக் கொண்டாடுகின்றன.
  • 1960 ஆம் ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆனது பிரான்சிடம் இருந்து முழு சுதந்திரம் பெற்றது.
  • உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான லிச்சென்ஸ்டைன் நாடானது 1866 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் ஜெர்மன் நாட்டின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்