TNPSC Thervupettagam
February 5 , 2022 900 days 486 0
  • இந்தியாவின் முதலாவது பருவ பாணியிலான புத்தகமானது “The Class of 2006 : Sneak Peek into the Misadventures of the Great Indian Engineering Life” என்ற தலைப்பில் ஆகாஷ் கன்சால் என்பவரால் எழுதப்பட்டதாகும்.
  • இப்புத்தகமானது, கல்லூரி கால நிகழ்வுகளை நினைவுப்படுத்துகின்ற 18 வெவ்வேறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்