TNPSC Thervupettagam

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச நாள் – ஜுன் 04

June 6 , 2021 1180 days 410 0
  • குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த ஐக்கிய நாடுகளின் முழு ஈடுபாட்டினை உறுதிபடுத்துவதற்காக வேண்டி இந்த தினமானது உலகளவில் அனுசரிக்கப் படுகிறது.
  • உலகம் முழுவதுமுள்ள குழந்தைகள் அனுபவிக்கும் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியிலான வலிகளை உலகிற்கு உணரச் செய்வதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்