ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினம் – ஜுன் 4
June 4 , 2019
2002 days
683
- ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினமானது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.
- இந்த நாளானது உலகெங்கிலும் உள்ள உடல், மன மற்றும் உணர்வுப் பூர்வமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை அங்கீகரிக்கின்றது.
- இந்நாளானது 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று ஏற்படுத்தப்பட்டது.
- இது உண்மையில் 1982 ஆம் ஆண்டின் லெபனான் போரினால் பாதிக்கப்பட்டோரின் மீது கவனம் செலுத்தியது. பின்னர் உலகளாவிய அளவில் இத்தினம் உருவாக்கப்பட்டது.
Post Views:
683