TNPSC Thervupettagam

ஆக்சிஜன் உற்பத்தியில் ஜியோலைட்டுகள்

May 18 , 2021 1197 days 580 0
  • ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் பயன்படுத்துவதற்கான 35 டன் ஜியோலைட்டுகளை ரோமிலிருந்து பெங்களூருவிற்கு ஏர் இந்தியா நிறுவனமானது விமானம் மூலம் ஏற்றி வந்தது.
  • ஜியோலைட்டுகள் என்பது அழுத்த மாற்றப் பரப்பு ஈர்ப்பு முறையில் (Pressure Swing Adsorption) பயன்படுத்தப்படும் பரப்பு இழுபொருளாகும் (adsorbent material).
  • ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆனது வளிமண்டல நைட்ரஜனை உறிஞ்சி அதனை வெளியேற்றுவதற்கு ஜியோலைட்டுகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்தச் செயல்முறையில் எஞ்சிய ஆக்சிஜன் வாயுவானது நோயாளிகளுக்கு வழங்கப் படும்.
  • அதிக அழுத்தத்தில் ஜியோலைட்டுகளின் மேற்பரப்பு அதிகரிப்பதால் அது அதிக அளவில் நைட்ரஜன் உறிஞ்சும் திறனைப் பெற்று இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்