TNPSC Thervupettagam

ஆக்சிஸ் வங்கி – சிட்டி வங்கி ஒப்பந்தம்

April 3 , 2022 968 days 432 0
  • ஆக்சிஸ் வங்கியானது, சிட்டிவங்கியின் இந்திய நுகர்வு வணிகத்தினை 1.6 பில்லியன் டாலர் தொகைக்கு, ஓர் அனைத்துப் பண ஒப்பந்தத்தின் மூலம் கையகப்படுத்துவதாக சிட்டி குழுமம் அறிவித்துள்ளது.
  • இந்தப் பரிமாற்றமானது சில்லறை வங்கி, கடன் அட்டைகள், நுகர்வோர் கடன்கள் மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய, சிட்டி வங்கி இந்தியப் பிரிவின் நுகர்வோர் வங்கி வணிகங்களை உள்ளடக்கும்.
  • சிட்டி வங்கி இந்தியப் பிரிவின் சுமார் 3600 நுகர்வோர் வணிக ஊழியர்கள், இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்ற பிறகு ஆக்சிஸ் வங்கிக்கு இடம் மாற்றப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்