TNPSC Thervupettagam

ஆக்ஸ்போர்டு அகராதியின் ஆண்டின் சிறந்த வார்த்தை-2022

November 29 , 2022 598 days 325 0
  • இந்த ஆண்டு, ஆக்ஸ்போர்டு அகராதியின் வரலாற்றில் முதன்முறையாக, 2022 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையானது பொது வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
  • இந்த ஆண்டின் சிறந்த வார்த்தைக்காக தேர்வு செய்யப்பட்ட நீண்ட பட்டியலிலிருந்து, அகராதியியலாளர்கள் குழு மூன்று வார்த்தைகளைத் தேர்வு செய்துள்ளது.
  • அவை: Metaverse, ISTandWith மற்றும் Goblin mode ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்