TNPSC Thervupettagam

ஆங்கிலத்தில் காவல் கோட்டம்

November 28 , 2021 968 days 537 0
  • இது 2011-ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான (நாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஒரு புதினமாகும்.
  • ஒரு எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான சு. வெங்கடேசன் இதை இயற்றியவர் ஆவார்.
  • மதுரையைப் பற்றிய இந்தப் புதினம், தற்போது ஆங்கிலத்தில் ‘தி பாஸ்டியன்’ (The Bastion) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
  • பட்டு எம்.பூபதி இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
  • மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் பதிப்பினை சாகித்திய அகாடமி நிறுவனமே வெளியிட்டிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்