TNPSC Thervupettagam

ஆசாத் பட்டான் திட்டம்

December 10 , 2020 1367 days 525 0
  • இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டமைக்கப்பட இருக்கும் ஒரு நீர் மின் சக்தித் திட்டமாகும்.
  • இது ஜீலம் நதியின் மீது கட்டமைக்கப்பட உள்ளது.
  • இது சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப் பாதையின் ஒரு பகுதியாக சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளினால் கூட்டாக மேற்கொள்ளப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்