TNPSC Thervupettagam

ஆசான் பாதுகாப்பு காப்பகம்

October 30 , 2020 1492 days 616 0
  • இது உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ராம்சார் தளமாக மாறியுள்ளது. அதனால் இது ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலமாகமாறியுள்ளது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியில் டெஹ்ராடூன் மாவட்டத்திற்கு அருகில் யமுனை ஆற்றின் கரையில் இந்தக் காப்பகமானது அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்