TNPSC Thervupettagam

ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு – மகளிர் ஆசிய கோப்பைப் போட்டி

July 11 , 2021 1106 days 517 0
  • ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் மகளிர் ஆசிய கோப்பைப் போட்டியானது இந்தியாவில் மும்பை மற்றும் பூனே ஆகிய இடங்களில் நடைபெறும்.
  • ஆசியக் கால்பந்து கூட்டமைப்பானது புவனேஷ்வர் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களைத் தேர்வு செய்ய மறுத்ததை அடுத்து இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
  • போட்டியில் பங்கேற்பவர்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்காகவும் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு ஒரு தக்க சூழ்நிலையை உறுதி செய்வதற்காகவும் வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அந்தேரி விளையாட்டுப் போட்டிகள் வளாகத்திலுள்ள மும்பை கால்பந்து மைதானம் மற்றும் பூனேவின் பலேவாடியிலுள்ள சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகம் ஆகியவை புதிய அரங்கங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்