TNPSC Thervupettagam

ஆசியக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்

April 23 , 2020 1551 days 665 0
  • சமீபத்தில் இந்திய தேசிய விளையாட்டுகள் கூட்டமைப்பானது ஆசியக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2020 ஆம் ஆண்டில் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப் படும் என்று அறிவித்துள்ளது.
  • இந்தப் போட்டியை நடத்தும் நகரமானது இந்தியக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பினால் (BFI - Boxing Federation of India) தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றது.
  • இந்தப் போட்டியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது. ஆனால் ஆரம்பத்தில் இது தொடர்ச்சியான ஆண்டுகளில் நடத்தப்பட்டது.
  • BFI என்பது இந்தியாவில் ஒலிம்பிக் குத்துச் சண்டைக்கான நிர்வாக அமைப்பாகும்.
  • இது சர்வதேசக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்