TNPSC Thervupettagam

ஆசியக் கோப்பை உலக தரவரிசை வில்வித்தைப் போட்டி – 2025

March 1 , 2025 3 days 74 0
  • ஆசியக் கோப்பை உலகத் தரவரிசை வில்வித்தைப் போட்டியின் முதல் கட்டத்தின் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
  • இந்தப் போட்டிகளின் முடிவில் சுமார் 5 தங்கம் உட்பட எட்டு பதக்கங்களை இந்தியா பெற்றது.
  • இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களுடன் தென்கொரியா நாடு இந்த பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்