TNPSC Thervupettagam

ஆசியக் கோப்பை மேசைப் பந்தாட்ட போட்டித் தொடர் 2019

April 15 , 2019 1924 days 561 0
  • 2019ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை மேசைப் பந்தாட்ட போட்டித் தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு என இரண்டு பிரிவிலும் இறுதிப் பட்டத்தினை  சீனாவின் வீரர்கள் கைப்பற்றினர்.
  • 2019 ஆம் ஆண்டின் போட்டித் தொடரானது ஜப்பானின் யோகோஹாமாவில் நடைபெற்றது.
  • ஜப்பானில் 4-வது முறையாக நடைபெறும் இது 32-வது போட்டித் தொடராகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்