November 1 , 2024
70 days
139
- ஆசியத் தங்க நிறப் பூனையானது (கேட்டோபுமா டெம்மின்ச்கி) அசாமின் மனாஸ் தேசியப் பூங்காவில் தென்பட்டுள்ளது.
- இது கடைசியாக 2007 ஆம் ஆண்டில் தென்பட்டது.
- வடகிழக்கு இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகின்றன.
- 1972 ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையின் கீழ் இந்த இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
- இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் 'அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த ஒரு இனமாக' பட்டியலிடப் பட்டுள்ளது.
Post Views:
139