TNPSC Thervupettagam

ஆசியப் பசிபிக் பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையம்

March 10 , 2023 500 days 289 0
  • திருச்சி சர்வதேச விமான நிலையம் ஆனது ஆசியப் பசிபிக் பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையமாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் போக்குவரத்து என்ற பிரிவில் இந்த விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது.
  • திருச்சி விமான நிலையம் இந்த அங்கீகாரத்தைப் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • விமான நிலையச் சேவை தர (ASQ) மதிப்பாய்வினைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையம் இந்த உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • விமான நிலையச் சேவை வழங்கீட்டாளர்களின் ஒரு உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்பான சர்வதேச விமான நிலையச் சபை இந்த ஆய்வை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்