மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகமானது, சமீபத்தில் ஆசியப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை நிகழ்ச்சியினைப் புனேயில் நடத்தியது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "ஆசியா மற்றும் உலக நாடுகளின் மேம்பட்டு வரும் ஒழுங்கு முறை" என்பதாகும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் மெட்டாவர்ஸ், G20 செயல்பாட்டு நிரலை வடிவமைப்பதில் உலகளாவியத் தெற்கு நாடுகளின் பங்கு, பருவநிலை சார்ந்த இலக்குகளைப் பூர்த்தி செய்தல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.