TNPSC Thervupettagam

ஆசியான் அமைப்பின் சந்திப்பை அமெரிக்கா ஒத்திவைப்பு

March 3 , 2020 1636 days 516 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று நடைபெற இருந்த தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பை ஒத்தி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் உள்ள 10 உறுப்பு நாடுகளின் (Association of Southeast Asian Nations - ASEAN) தலைவர்களை லாஸ் வேகாஸில் சந்திப்பதற்காக அழைத்திருந்தார்.
  • கொரோனா வைரஸானது அமெரிக்காவில் வேகமாகப் பரவும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்