TNPSC Thervupettagam

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைப் பயிற்சி

October 26 , 2023 268 days 163 0
  • 2023 ஆம் ஆண்டு ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு (ADMM) மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர் பணிக்குழுவின் (EWG) களப் பயிற்சி நடவடிக்கை (FTX) ரஷ்யாவில் நடைபெற்றது.
  • இது மியான்மருடன் இணைந்து, நிபுணர் பணிக்குழுவின் இணைத் தலைவராக ரஷ்யாவினால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
  • 2017 ஆம் ஆண்டு முதல், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் பிளஸ் (கூடுதல்) நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை அனுமதிப்பதற்காக ADMM பிளஸ் சந்திப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்