ஆசியாமணி 2021 கருத்துக் கணிப்பு
September 29 , 2021
1154 days
514
- HDFC வங்கிக்கு ‘இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனம்’ என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- இந்த வங்கி தொடர்ந்து 4வது ஆண்டாக ‘இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனம் – வங்கித் துறை’ என்று வாக்களிக்கப் பட்டுள்ளது.
- இந்த கருத்துக் கணிப்பானது பொது மக்களிடையே ஒரு சிறந்த நிறுவனத்தை அடையாளம் கண்டு அதனை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
Post Views:
514