ஆசியாவின் உயரமான எரிமலை சிகரமான மவுண்ட் மீது மலையேற்றம்
September 18 , 2018 2406 days 846 0
மலையேற்ற வீரர்களான சத்யார்ப் சித்தாந்தா மற்றும் மவுஸ்மி தாத்துவா ஈரானில் உள்ள ஆசியாவின் உயரமான எரிமலை சிகரம் மவுண்ட் தமாவந்த் மீது ஏறியதன் மூலம் வரலாறு படைத்துள்ளனர்.
5609 மீட்டர்கள் உயரமுடைய மவுண்ட் தமாவந்த் ஒரு உயிர்ப்புடைய எரிமலையாகும்.
இந்த மலையேற்ற அணி சித்தாந்தா, மவுஸ்மி மற்றும் பாஸ்வதி சட்டர்ஜி ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும்.