TNPSC Thervupettagam

ஆசியாவின் தட்பவெப்ப நிலை 2021

November 22 , 2022 732 days 405 0
  • இது உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான  UN பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) ஆகியவற்றால் எகிப்தில் நடந்த COP27 மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • இதன்படி, 2021 ஆம் ஆண்டில், ஆசியாவிலேயே அதிக பொருளாதார இழப்பைச் சீனா சந்தித்தது.
  • இரண்டாவது அதிகபட்ச இழப்பை இந்தியா சந்தித்தது.
  • வெள்ளம் சீனாவில் அதிகப் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய நிலையில், அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகியவை உள்ளன.
  • இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் புயல்களால் பொருளாதாரம் பாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்