TNPSC Thervupettagam

ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் கூட்டாண்மை

January 8 , 2021 1344 days 668 0
  • இந்தியாவானது 2023 ஆம் ஆண்டு வரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐயூசிஎன் (IUCN) அமைப்பால் ஆதரவளிக்கப்படுகின்ற ஆசியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் கூட்டாண்மையின் (Asia Protected Areas Partnership - APAP) இணை-தலைமைத்துவ நாடாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • தென் கொரியாவிற்கு மாற்றாக இந்தியா அந்தப் பதவியை ஏற்க உள்ளது.
  • APAP ஆனது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் ஆசியக் கிளையினால் தலைமை தாங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்