TNPSC Thervupettagam

ஆசியாவின் மிகப்பெரிய 4 மீட்டர் சர்வதேச திரவ ஆடி தொலைநோக்கி

April 10 , 2023 468 days 238 0
  • ஆசியாவின் மிகப்பெரிய 4-மீட்டர் சர்வதேச திரவ ஆடி தொலைநோக்கி (ILMT) ஆனது உத்தரகாண்டில் திறக்கப்பட்டது.
  • இந்தத் தொலைநோக்கியானது 2,450 மீட்டர் உயரத்தில், ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் ஆய்வுக் கழகத்தின் தேவஸ்தால் ஆய்வு வளாகத்தில் அமைந்துள்ளது.
  • இந்த ஆய்வகம் தொலைதூர வான்வெளியினை ஆய்வு செய்யும் என்பதோடு குறுங் கோள்கள் முதல் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மற்றும் விண்வெளிக் குப்பைகள் வரையிலான பல்வேறு பொருட்களையும் வெவ்வேறாக வகைப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்